தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் திடீரென மூடப்பட்டதால் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் நெல்லை மனோன்மணியம் பல்கலைகழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்கலைக்கழகத்தை உடனே மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனை அடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் ...

தமிழகத்தில் கொரோனாவால் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரிசிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி ...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிந்த ஒரு இளைஞருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட்டத்தை அடுத்து இஸ்ரோ மையம் மூடப்பட்டுள்ளதால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி என்ற பகுதியில் இந்திய அரசுக்கு சொந்தமான இஸ்ரோ விண்வெளி ...

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது இதனை யடுத்து ஜூன் 1 முதல் பல தளர்வூகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் 1 முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில், ...

டிக் டாக் வீடியோக்களில் லைக்ஸ்கள் பெறுவதற்காக பல்வேறு விபரீதங்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்டாக்கில் அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக தான் செல்லமாக வளர்த்த பூனையைத் தூக்கிலிட்டு அதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த ...

தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர் இதற்காக அவர்கள் இரவு பகலாக சாலையில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போலீசாருக்கு உதவும் வகையில் நெல்லையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் குடிநீர் பாட்டில்கள் மாஸ்க்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் ...

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கேரளா டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யூகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, மாவட்டங்களில் ...

ஆயிரம் ஆண்களுக்கு காதல் வலை வீசிய ஒரு ஆண் என்ற தகவல் திடுக்கிடும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒரு பெண் தான் மற்றொரு ஆணுக்கு காதல் வலை வீசுவார் என்பதை இதுவரை கேள்விப் பட்டிருக்கிறோம் ஆனால் ஒரு ஆண், 1000 ஆண்களுக்கு காதல் வலை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லையைச் சேர்ந்த ...

தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம் என்ற ‘உள்மாநில பெயர்வு திறன்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த டமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இதன்படி இந்த திட்டம் முதல்கட்டமாக திருநெல்வேலி மற்றும் மாவட்டங்களில் செயல்படுத்தவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த முறை மற்ற மாநிலங்களில் அமலுக்கு வரும் என தெரிகிறது ...

ஒரு காலத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்தவை. நிர்வாக வசதிக்காக வெள்ளைக்காரர்கள் காலத்திலேயே இவை பிரிக்கப்பட்டன. இருப்பினும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்த மாவட்டமாக இருந்த ராமநாதபுரம் பிரிக்கப்பட்டு சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் அரியலூர், பெரம்பலூர்,திருவாரூர் போன்ற சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அது ...