மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கொரோனா நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்த நிலையில் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெட்கள் பற்றாக்குறை உள்ளதை அறிந்த புதுமண தம்பதிகள் மும்பை அரசு மருத்துவமனைக்கு தங்கள் திருமண பரிசாக ...

ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு கடந்த சில நாட்களாக நடிகர் நடிகைகள் லட்சக்கணக்கில் உதவி செய்து வந்தனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் நடிகை நயன்தாரா சற்று முன்னர் ரூபாய் 20 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்கு நன்கொடை அளித்துள்ளார். இதற்காக பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் நயனுக்கு ...

அயோத்தி வழக்கில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் ராமர் கோவில் கட்டுவதற்கு என ஒரு அறக்கட்டளை அமைத்து அதில் அதன்மூலம் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காகஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை பிரதமர் ...

தொலைக்காட்சியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 வயது சிறுவன் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தின் ஒரு பகுதியை தான் படித்து வரும் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தேஜஸ் என்ற மாணவர் சமீபத்தில் ...