தீயவனான ராவணனை அழிக்க உருவான ராம அவதாரத்தில் விஷ்ணு அம்சமான ராமன், ஆதிசேஷன் அம்சமான லட்சுமணன், சங்கு, சக்கரம் முறையே பரதன், சத்ருக்ணனாய் அவதரித்தனர். அவர்கள் குணாதிசயங்களை முன்கூட்டியே கணிக்குமளவுக்கு அவரவர் அவதரித்த நட்சத்திரம் அமைந்தது. ராமன் அவதரித்தது புனர்பூச நட்சத்திரத்தில். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்த சொரூபி, மூத்தோர் சொல்கேட்டு நடப்பாங்க. எத்தனை கஷ்டம் ...

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருட்கள் பற்றி விரிவாக காணலாம். இந்த அபிஷேக பொருளை கோவில்களுக்கு ஏதேனும் விசேஷ காலத்திலும் அல்லது உங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்றும் வாங்கி தரலாம். அஸ்வினி நட்சத்திரம் பிறந்தவர்கள் சுகந்த தைலம் வாங்கி தரலாம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாவுப்பொடி வாங்கி தரலாம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ...