இந்திய அணியின் முன்னணி வீரராகவும், ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்டவராகவும் இருப்பவர் மகேந்திர சிங்க் தோனி அவர்கள் தான். 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றி வாய்ப்பினை இழந்தது. அப்போது இந்திய அணி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது; இந்திய அணி மட்டுமல்லாது, இந்திய வீரர்களும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகினர், அதில் ஒருவர் தோனி ...

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பிறகு இந்திய தேர்வு கமிட்டி தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனியின் ஓய்வு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், ‘ஓய்வு அறிவிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. தோனிக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் ...

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை விரைவில் தேர்வு செய்ய உள்ளது தேர்வுக் குழு. தோனி பங்கேற்பாரா என்பது தவிர பெரும்பாலான விஷயங்கள் எளிதாக முடிவு செய்யப்பட்டு விடும். இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கே மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சர்ச்சைக்குரிய வகையில் இங்கிலாந்து பவுண்டரி அதிகம் அடித்ததன் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ஜோதிடர் பாலாஜிஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பல மாதங்களுக்கு முன்னரே உலகக் கோப்பையை யார் வெல்லுவார் என மிகச் சரியாக கணித்திருந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வந்தது. அவர் கூறிய ஒவ்வொன்றும் ...

இன்று ஜூலை 7 ஆம் தேதி இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் மகேந்திர சிங் தோனியின் 38 வது பிறந்த தினம் ஆகும். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவர் என்ற பெருமையைக் கொண்டவர் தோனி. இன்று தோனியின் பிறந்தநாள் என்ற நிலையில், தோனி ரசிகர்கள் இதை கடந்த ஒரு வார ...

12 வது உலகக்கோப்பைத் தொடர் இந்திய வீரர் தோனிக்கு மிக மோசமானதாக அமைந்தது. இந்த தொடரில் அவர் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்துடனே உள்ளனர். இதுவரை இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடியது. 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தோனிக்கு எதிராக ரசிகர்கள் வலைதளங்களில் மோசமாக ...

லண்டன்: இந்தியாவிற்கு எதிராக 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை பெற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது, 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கை இந்திய அணி சீரான வேகத்தில் ஆடியது. ஆனால் இந்திய அணி எவ்வளவு போராடியும் வெற்றி வாய்ப்பு கை நழுவிப்போனது. இறுதியில் இந்திய அணி  31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி ...

லண்டன்: நேற்று ஜூன் 27 ஆம் தேதி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. மொத்தம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 34.2 ஓவரில் அனைத்து ...

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள். முக்கியமாக இந்திய வீரர் தோனி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பலமான அணிகளை துவம்சம் செய்த இந்திய அணி,  மிகச் சிறிய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர் வெற்றிகளின் அலட்சியமாய் அந்த ஆட்டம் இருந்தது. அடித்துப் பிடித்து ...

லண்டன்: உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டமான இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. மூன்று முறை இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது. இருப்பினும் ஆட்டம் நிறுத்தப்படாமல் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது, இதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மட்டும் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 7 வது முறையாகப் படும்தோல்வி: டாஸ் வென்ற ...