நாயின் இடுப்பை தொட்டு செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற 17 வயது இளம் பெண்ணை அந்த நாய் கடித்தால் அவரது முகம் முழுவதும் பயங்கர சேதமாகி உள்ளது அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் லாரா சன்சோன் என்ற 17 வயது இளம்பெண் ஆசை ஆசையாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் உடன் செல்பி எடுக்க முயன்றார் அவர் ...