Connect with us

All posts tagged "தேவாரம்"

  • ஆன்மீகம்

    ’மத’யானையையும் அடக்குபவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -10

    By 3rd February 2019

    பாடல் புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லாஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம் புண்ணியம் இன்மையால் புத்தர்களும், அறிவற்ற சமணர்களும்...

  • ஆன்மீகம்

    அடிமுடி காணமுடியாதவன் – தேவாரப்பாடலும் விளக்கமும் -9

    By 2nd February 2019

    பாடல் தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்: திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும்,...

  • ஆன்மீகம்

    கயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8

    By 1st February 2019

    பாடல் வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை...

  • ஆன்மீகம்

    ஆடல்வல்லான் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 7

    By 31st January 2019

    பாடல் சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்தஉடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள் சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில்...

  • ஆன்மீகம்

    உமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6

    By 30th January 2019

    பாடல் மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும்,...

  • ஆன்மீகம்

    பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5

    By 29th January 2019

    பாடல் ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்னஅருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன்...

  • ஆன்மீகம்

    பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்

    By 27th January 2019

    பாடல் நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி      ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்          ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது...

  • ஆன்மீகம்

    திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2

    By 26th January 2019

    பாடல் முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு           வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்       கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு...

  • ஆன்மீகம்

    தேவாரம்- அறிமுகம்

    By 25th January 2019

    தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை...

அதிகம் படித்தவை

To Top