பாடல் மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. விளக்கம்.. இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன் ; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன். இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி, செருக்கினால் ...

பாடல்.. நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. விளக்கம்.. திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர் ; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் ...

பாடல்.. நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. விளக்கம்.. திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர் ; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் ...

பாடல்.. வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினைஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. விளக்கம் மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்களை விட்டு ஓடும். இஃது உண்மை. ...

பாடல். விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுருஎண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்கண்நி றைந்த கடிபொழி லம்பலத்துள்நி றைந்துநின் றாடு மொருவனே. விளக்கம்.. யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்டற்கு அரிதாய், ஆகாயத்தையளாவியெழுந்த சோதிப்பிழம்பு ஒப்பற்ற பெருந்தலைவனாய், தேனிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய் நிறைந்து பஞ்சகிருத்திய நடனத்தைச் செய்யும். தொழக்கல்லாதவர்களாகிய ...

பாடல் .. மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள்செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் ...

பாடல்.. அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோகரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே விளக்கம்… அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின். ...

பாடல்.. அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசைஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புறஇன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. விளக்கம்… பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை ...

பாடல் உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே  விளக்கம்..அதிகை… அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் ...

பாடல்..முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே . விளக்கம்..அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை… எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் ...