Connect with us

All posts tagged "தேவாரப்பாடலும் விளக்கமும்"

  • ஆன்மீகம்

    உமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6

    By 30th January 2019

    பாடல் மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும்,...

  • ஆன்மீகம்

    பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5

    By 29th January 2019

    பாடல் ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்னஅருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன்...

  • ஆன்மீகம்

    உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1

    By 25th January 2019

    பாடல்தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள்: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே...

அதிகம் படித்தவை

To Top