கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணமிது. மழைக்காலத்தோடு சளி, இருமல், காய்ச்சல், மாதிரியான உடல் உபாதைகள் வரும். அவற்றை வராமல் தடுக்கவும், வந்தபின் அவற்றின் பாதிப்பிலிருந்து தப்பிக்க சித்த மருத்துவமுறையில் சொல்லி உள்ள வெற்றிலை, துளசி சூப் செய்வது எப்படி என பார்க்கலாம். ஆங்கில மருந்துகள் போலல்லாமல் இது பக்கவிளைவுகள் இல்லாதது. தேவையான பொருட்கள்தண்ணீர் – ...

மழைக்காலம் வந்தாலே ஜதோஷத்தோடு ஜுரம், மூக்கடைப்பு, தலைவலி, என வரிசைக்கட்டி வரும். வருமுன் காக்கவும், வந்த பிறகு சரிசெய்யவும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த அத்தனை சிரமங்களையும் நம் முன்னோர்கள் சமாளித்து வந்தனர். இனி மழைக்காலத்தில் வரும் சின்ன சின்ன உடல் உபாதைகளை போக்கும் வழிகளை பார்ப்போம். இன்று துளசி=சித்திரத்தை கஷாயம் செய்வது எப்படி ...

கோவிலுக்கு போனால் சாமி கும்பிடுவது மனசுக்கு நிறைவை தரும். சைவக்கோவில்களில் விபூதியும், குங்குமமும் பிரசாதமாய் தருவார்கள். அதே, வைணவ கோவில்களில் தீர்த்தம், துளசியை பிரசாதமாய்ய் தருவார்கள். பெருமாள் கோவில்களில் தரும் தீர்த்தம் இறையருளோடு வாசனை நிரம்பியதாய் இருக்கும். வீடுகளில் பெருமாளுக்கு பூஜை செய்யும்போது தீர்த்தம் வைத்தாலும் கோவிலில் தரும் தீர்த்தம் போன்று வாசனையோடும், சுவையோடும் இருப்பதைல்லை. ...

இப்பிறவியே போதும். இனியொரு பிறவியெடுத்து அல்லல்படவேண்டாமென நினைப்பவர்கள் நாம். சொர்க்கம் சென்றால் மறுபிறவி கிடையாது. என்னதான் நல்லது செய்தாலும் பூர்வஜென்ம பலாபலன்படிதான் சொர்க்கம் கிடைக்குமென்பது விதி. அப்படி சொர்க்கம் புக நினைக்கும் சைவர்கள்  சிவராத்திரிவிரதமும், வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி விரதமும் முறைப்படி அனுஷ்டித்தால் சொர்க்கம் எனப்படும் வைகுண்ட/கைலாய பதவி நிச்சயம். சொர்க்கவாசல், பரமபதவாசல்ன்னு அழைக்கப்படும் சொர்க்கத்துக்க்கான ...