இந்த திசைகளில்தான் தலை வைத்து படுக்க வேண்டுமென சித்தர்கள் தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறாற்கள். உத்தமம் கிழக்கு.. ஓங்குயிர் தெற்கு.. மத்திமம் மேற்கு… மரணம் வடக்கு… கிழக்கு திசையில்  திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்… மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். ...