தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்த படத்தின் டைட்டில் ‘மாஸ்டர் ‘ என பட தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது ...

தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 65 திரைப்படத்தின் இயக்குனர் பட்டியலில் மொத்தம் ஐந்து இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஏஆர் முருகதாஸ். இவர்தான் ‘தளபதி 65’படத்தை இயக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளிவரும் என்றும் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த ...

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் புரமோஷன் மற்றும் வியாபார பணிகளும் நடைபெற்று வருகிறது இந்த படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் கேரளா ரிலீஸ் உரிமைகளீன் வியாபாரம் முடிந்து விட்டதை அடுத்து வெளிநாட்டு உரிமைகள் மற்றும் தமிழக, பிற ...

‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த தளபதி விஜய் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். ஷிமோகாவில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பிரேக் எடுத்துவிட்டு விஜய் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது ...

விஜய் நடித்துவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் உள்பட ஒரு சில வில்லன் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு வில்லன் நடிகர்கள் இணைந்து உள்ளனர் ...

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை மற்றும் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த படப்பிடிப்பு டிசம்பர் ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ’தலைவர் 169’ படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை மாநகரம், ...

தனுசுக்கு 6 மணிக்கும் விஜய்க்கு 7 மணிக்கும் என டுவிட்டரில் டைம் குறிக்கப்பட்டுள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் பெரும் பரபரப்பை அடைந்துள்ளனர் தனுஷ் நடித்து வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளிவரும் என்று ‘பட்டாஸ்’ படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது அதேபோல் விஜய் நடித்துவரும் ’தளபதி 64’ ...

டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பழம்பெரும் சிறைச்சாலை ஒன்றுக்கு தளபதி விஜய் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது இதனை அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ...

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பை முடித்த பின்னர் சென்னை திரும்பும் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தவுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த ...