மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு இழப்பீட்டு தொகை ரூ.68 கோடியை செலுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் ஒரு ...

கொரோனா பாதிப்பு காரணமாக ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் பொருளாதார ரீதியில் சிக்கலில் இருப்பதால் வாடகை, கல்விக்கட்டணம் ஆகியவை வாங்க வேண்டாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தனியார் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தனியார் கல்லூரிகள் கட்டணங்களை வசூலிக்கலாம் என்றும் ஆனால் ...

தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைக்கப்படுவதாக தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் செல்போன் கடை வியாபாரிகளான தந்தை, மகன் ஆகிய இருவரும் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து ...

உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்று சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது என தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம்‌, சாத்தான்குளம்‌ பகுதியைச்‌ சேர்ந்த திரு.ஜெயராஜ்‌ மற்றும்‌ திரு. பென்னிக்ஸ்‌ ஆகியோர்‌ மரணம்‌ குறித்து மத்திய ...

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக இந்த பரிந்துரைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ...

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர் செல்வதற்காகவும், அவசர தேவைக்காக வெளியூர் செல்வதற்காகவும் நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளின்படி தெற்கு இரயில்வே இயக்கும் சில சிறப்பு இரயில்கள் ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் ...

கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை அளிக்கும் தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தமிழக அரசின் பாரத் நெட் திட்டத்தில் டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் சற்றுமுன் மத்திய ...

அடுத்த கல்வி ஆண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே ...

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் முழு அடைப்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளி ...