கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் இன்னும் சில மாதங்களுக்கு மாஸ்க் அணிவது அவசியம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது இந்த நிலையில் நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற வகையில் மாஸ்க்குகளை வாங்கி அணிந்து வருகின்றனர் ஒரு சிலர் பந்தா காட்டுவதற்காக என்றே தங்கத்திலும் வெள்ளியிலும் மாஸ்க்கை ...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் வரையும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தி ...