கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறை பகுதியில் உள்ள தூத்தூர் என்ற பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு படகுகள் சுவர் மற்றும் மணல் மேடுகளில் சிக்கி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் படகில் இருந்து பார்த்த மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தபோது, உடனடியாக அருகில் இருந்த படகுகளில் இருந்த ...

ராகுல் காந்தி செய்ததைத்தான் குஷ்புவும் செய்ததாகவும் இது எப்படி தவறாகும்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியானதும் பலர் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் ...

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சைகள் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி என்ற சரத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் மூன்று மொழி கல்வி என்பதை பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மும்மொழிக் கொள்கையை ...

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ பதிவுசெய்த கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் ரஜினிகாந்த் சற்று முன்னர் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார் என்பதை பார்த்தோம் கந்தனுக்கு அரோகரா என்று முடியும் என்று ...

என்னைப் பற்றி வினா எழுப்புவதற்கு பதிலாக போய் வேலையைப் பாருங்கள் என்றும் மனித வளத்தையும் மனவளத்தையும் மாண்புறுத்துங்கள் என்றும் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கவிஞர் வைரமுத்து குறித்து கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. குறிப்பாக சின்மயி விவகாரத்தில் ...

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் சம்பவம் குறித்து அஜித், விஜய் தவிர கிட்டத்தட்ட அனைத்து தமிழ் திரையுலக நட்சத்திரங்களும் கொந்தளித்து தங்களுடைய டுவிட்டரில் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக நடிகைகள் பலரும் ஆவேசமாக இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் சாத்தான்குளம் ...

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சற்று முன்னர் பிரதமரின் டார்ச்லைட் குறித்து கேலியும் கிண்டலும் கூடிய ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் இந்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி, கமல் டுவீட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். ...

உலகின் பல நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை அனைத்து நாடுகளின் அரசுகள் தெரிவித்து வருகின்றன. அதேபோல் இந்தியாவை பொருத்தவரை அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த அறிவுரைகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ...

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே கடும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மட்டும் சேவை மனப்பான்மையுடன் கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ துறைக்கும் மருத்துவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் தற்போது ...

தனியார் வங்கிகளில் பிரபல வங்கியாக இருந்து வந்த எஸ் பேங்க், திடீரென வாரக்கடன் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது இதையடுத்து அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் ...