இந்த கொரோனா காலத்தில் கஷ்டப்படுபவர்கள் பலருக்கு உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் கொரோனாவால் பாதிக்கப்படுவது மட்டுமின்றி மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முக்கிய தேவை சிகிச்சை அளிக்க தேவையான பணம் தான் எனவே அவர்களுக்கு ...

மூன்று குழந்தைகள் திடீரென அனாதையாக நின்ற போது அவரக்ளின் பெரிய பையன் மற்ற 2 குழந்தைகளையும் கவனித்து வருகிறார் என்பது குறித்த செய்தி தொகுப்பு ஒன்று ஆந்திராவில் உள்ள தெலுங்கு சேனல் ஒன்றில் வெளிவந்தது அதில் பெரிய பையன் தனது தம்பி மற்றும் தங்கைக்கும் சாப்பாடு செய்து கொடுப்பதும் தங்கைக்கு தலைசீவி விடுவதுமான காட்சிகள் இருந்தன ...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்கு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் லேப்டாப் அல்லது செல்போன் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது ...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் வில்லன் நடிகர் ஒருவர் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகிறார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில், பல நூறு மைல்கள் நடைபயணம் மேற்கொண்டும், சைக்கிள் போன்றவற்றிலும் பயணம் செய்து வருகின்றனர். ஒஸ்தி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்த ...

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பெரிய அளவில் மாட்டிக் கொண்டு முழிப்பது என்னவோ இந்தியா முழுவதிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்தான். ஆமாங்க, உண்ண உணவுக்கு பண வசதி ஏதும் இல்லாதநிலையில், தொழில்களும் எதுவும் இயங்காத நிலையில் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்து வருகின்றனர். அதிலும் போக்குவரத்து வசதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில், அவர்கள் பல நூறு ...