கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டுமென சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து யுஜிசி தேர்வுகள் நடத்த வேண்டிய வழிகாட்டு முறைகளை அறிவித்திருந்தது ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி ...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என மனித மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே இதற்கு இன்று கடிதம் எழுதிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் செப்டம்பருக்குள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது என்று விளக்கமளித்துள்ளார். ...

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. மேலும் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே இந்த நிலையில் ஆந்திராவில் ஜூலை 13-ஆம் தேதி நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை நேற்று ...

கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு மட்டும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் கல்லூரிகளில் ஏற்கனவே முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ...

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது இந்த நிலையில் இதுகுறித்து கருத்துக் கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து ...