விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றார். பல்வேறு கட்டங்களைத் தாண்டி நடைப்பெற்ற இறுதிப் போட்டிக்கு சாம் விஷால், புன்யா, மூக்குத்தி முருகன், விக்ரம் மற்றும் கௌதம் ஆகிய ஐந்து பேர் ...