கஷ்டம் வரும்போது இறைவனை நினைப்போம். கஷ்டம் தீர்ர்ந்தபிறகு இறைவனை கண்டுக்க மாட்டோம். சந்தோசமான தருணத்திலும் இறைவனுக்கு நன்றி சொல்வது நம்மில் எத்தனை பேர்?! நமது கஷ்டங்களை இறைவனிடத்தில் மட்டுமல்லாமல் இறைதூதர்களிடமும், சித்தர் புருசர்களிடமும், மனித உருவில் வாழ்ந்த மகான்களிடமும் சொல்லலாம். அவர்கள் நமக்காக கடவுளிடம் வேண்டுவர்கள். மனித உருவில் வாழ்ந்த மகான்களில் புத்தர், ராகவேந்திரர், ராமகிருஷ்ண ...

இந்த திசைகளில்தான் தலை வைத்து படுக்க வேண்டுமென சித்தர்கள் தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறாற்கள். உத்தமம் கிழக்கு.. ஓங்குயிர் தெற்கு.. மத்திமம் மேற்கு… மரணம் வடக்கு… கிழக்கு திசையில்  திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்… மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். ...

சித்தர்கள், முனிவர்கள்லாம் மிகுந்த பொலிவுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தனர் என படித்திருப்போம். அவர்கள் அப்படி இருக்க காயகல்ப சாறினை குடித்து வந்ததே காரணம் என சித்த மருத்துவ நூல்கள் சொல்கிறது. இந்த சாறினை குடித்து வந்தால் சப்த நாடிகளையும் சீராக்கி ஒழுங்காய் இயங்க வைத்து தேகப்பொலிவுடனும், ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். இனி அந்த சாறை எப்படி ...