தூத்துக்குடியில் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை உலுக்கியது இந்த சம்பவம் குறித்து பல்வேறு துறையினர் குறிப்பாக திரைப்பட கலைஞர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாகவே ஏற்றி நடத்தியது. ...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஏற்கனவே ஐந்து போலீசாரை காவலில் எடுத்து விசாரணையை முடித்துவிட்ட நிலையில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க வரும் திங்கள் கிழமை சிபிஐ மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, ...

சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு இணையாக இந்த வழக்கு பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிசிஐடியிடம் இருந்து இந்த வழக்கை கைப்பற்றிய சிபிஐ தற்போது ...

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம் உள்ளூர் பிரச்சனையாக மட்டும் இருந்த நிலையில் பாடகி சுசித்ரா இது குறித்து ஆங்கிலத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட பின்னரே நாடு முழுவதும் பரவியது இந்த நிலையில் இது ...

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கு இன்னும் பரபரப்பாகி உள்ளது சாத்தான்குளம் சம்பவத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து அதன்பின் ...

உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்று சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது என தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம்‌, சாத்தான்குளம்‌ பகுதியைச்‌ சேர்ந்த திரு.ஜெயராஜ்‌ மற்றும்‌ திரு. பென்னிக்ஸ்‌ ஆகியோர்‌ மரணம்‌ குறித்து மத்திய ...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இதுவரை ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு காவலர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்-இல் உள்ள சில இளைஞர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் ...

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான தந்தை மகன் கொலை வழக்கில் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமின்றி உலகையே பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த கொலைகள் அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையாக உலகம் முழுவதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த கொலை ...

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது இந்த நிலையில் தூத்துக்குடியில் இந்த வழக்கில் காவலர் முத்துராஜையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சி செய்தனர். காவலர் முத்துராஜ் வீடு கோவில்பட்டி பூரணம்மாள் ...

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் வழக்கில் சம்பந்தப்பட்ட சி சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி ஐஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த வாரம் சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் லாக்கப்பில் போலீஸ் அதிகாரிகளால் ...