இயக்குனர் சசிக்குமார் நடிகர் விஜயை வைத்து சரித்திர படம் இயக்குவதாக சில வருடங்கள் முன் பேச்சு அடிபட்டது. பின்பு அது பற்றிய செய்திகள் முடங்கியது. அந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து சில நாட்களுக்கு முன் சமூக வலைதள நேரலையில் பேசிய சசிக்குமார் இவ்வாறு கூறி இருக்கிறார். விஜய்க்காக சரித்திரக்கதை தயார் செய்து அவரிடம் காண்பித்தது உண்மைதான். ...

பாக்யராஜ் நடிகர் என்பதைத் தாண்டி மிகச் சிறந்த இயக்குனர் என்றே சொல்லலாம், இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அக்காலத்து இளைஞர்கள் மத்தியில் மாஸ் ஹிட் படங்கள் என்றே சொல்ல வேண்டும். அவர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு. இந்தப் படத்தினைப் பார்த்திராத அக்காலத்து இளைஞர்கள் என்ற ...

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் , நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார். இவர் மதுரைக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். தெரியாத விசயம் என்னவென்றால் இவர் நேற்று மதுரையில் கொரோனா விழிப்புணர்வுக்காக, வாகனத்தில் செல்வோரிடம் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரையில் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் காவலர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா ...

சசிக்குமார் நடித்து வரும் புதிய படம் ராஜவம்சம். இதில் சசிக்குமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். கே.வி கதிர்வேலு இப்படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் மாப்பிள்ள வந்தான் என்ற பாடல் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ...

இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் சுந்தர். இவர் சிறுவயதில் இருந்து மோர்சிங் வாசிக்க கற்றுக்கொண்டிருக்கிறார். மிகச்சிறிய இசைக்கருவியான இக்கருவி மிக பழமையான கருவி சரியாக வாசிக்க தெரியாமல் இதை கையாளும்போது ஆபத்தை விளைவிக்கும் கருவியாகும். இந்த கருவியை சிறுவயதில் இருந்து வாசித்தும் அசத்தும் சுந்தர், சசிக்குமார் நடிக்கும் பொன்ராம் இயக்கும் எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஒரு ...

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் என இரு ஹிட் கொடுத்தவர் பொன்ராம். நடுவில் வந்த சீமராஜா மட்டும் கொஞ்சம் சறுக்கியது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை விட்டு முதன் முறையாக வேறு ஹீரோவுடன் முதன் முதலில் இணைந்துள்ளார் பொன்ராம். அது சசிக்குமார்தான் வேறு யாருமல்ல. சசிக்குமார் நடிக்கும் எம்.ஜி.ஆர் மகன் என்ற படம்தான் ...

கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகர் இயக்கியுள்ளார். சசிக்குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் விரைவில் எனும் அறிவிப்பு செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளிவந்தது. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகர் கீழ்க்கண்ட வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அன்பு முகநூல் நண்பர்களுக்கு.,கடந்த இரண்டு தினங்களாக எனது “கொம்புவச்சசிங்கம்டா”திரைப்படத்தின் விரைவில் டிரைலர் ...

சுப்ரமணியபுரம் படத்தின் போஸ்டரை முதன் முதலில் அதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்களுக்கு தெரிந்து விட்டது. இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் என்று தெரிந்து விட்டது அதன்படியே அந்த சினிமா தமிழ் சினிமாவை புரட்டி போட்டது. கதையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும் காட்சியமைப்புகள், 1980களின் தெருக்கள் போன்றவற்றை மிகவும் மெனக்கெட்டு திரையில் கொண்டு ...

சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் நண்பர்கள் நீண்ட நாட்கள் படங்கள் இயக்காமல் இருந்த சமுத்திரக்கனி சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தது முதல் மிக பிரபலமானார். தொடர்ந்து நாடோடிகள் தொடங்கி அப்பா வரை பல அருமையான படங்களை இயக்கி விட்டார். இந்த நிலையில் நாடோடிகள் 2 படம் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளால் நீண்ட நாட்களாகவே வெளிவராமல் தவித்தது. இப்போது ...

கடந்த 2008ல் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக நடிகராக அறிமுகமானவர் சசிக்குமார். தமிழின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் இவர் சிட்டி சப்ஜெக்டில் நடித்தால் அந்த படம் பெரும்பாலும் ஜெயிக்காத நிலை உள்ளது. கிராமத்து படங்களில் மட்டுமே தொடர்ந்து வெற்றிக்கொஇ நாட்டி வரும் சசிக்குமார் இப்போது மலையாள இயக்குனர் ஜி.என் கிருஷ்ணகுமார் இயக்கும் ஒரு ...