மூன்று குழந்தைகள் திடீரென அனாதையாக நின்ற போது அவரக்ளின் பெரிய பையன் மற்ற 2 குழந்தைகளையும் கவனித்து வருகிறார் என்பது குறித்த செய்தி தொகுப்பு ஒன்று ஆந்திராவில் உள்ள தெலுங்கு சேனல் ஒன்றில் வெளிவந்தது அதில் பெரிய பையன் தனது தம்பி மற்றும் தங்கைக்கும் சாப்பாடு செய்து கொடுப்பதும் தங்கைக்கு தலைசீவி விடுவதுமான காட்சிகள் இருந்தன ...

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்றவர்கள் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி என்பது தெரிந்ததே. சூப்பர் சிங்கர் மட்டுமின்றி விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளிலும் தற்போது தலை காட்டி வரும் இவர்கள் உள்நாடு வெளிநாடு உள்பட பல இடங்களில் மேடைகளில் பாடி வருகின்றனர் கிராமிய பாடல்களை மனம் கவரும் வகையில் பாடி வரும் ...

கேரளாவைச் சேர்ந்த சமூக சேவகி என்று கூறப்படும் ரெஹானா என்பவர் சமீபத்தில் தனது அரை நிர்வாணமான உடலில் தனது குழந்தைகளை வைத்து பெயிண்டிங் வரைய செய்த வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் இதுகுறித்து கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிர முயற்சி எடுத்தனர். இந்த நிலையில் ரெஹானா கேரள ...

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடைபெறாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் அதிகபட்சமாக 60 பேர்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன ...

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு நாடுகளில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. சீனாவில் ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் பள்ளிகள் தகுந்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பள்ளிகள் திறக்கலாம் என்று ...

நாகர்கோயில் காசி குறித்து சென்னை பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் இந்த விசாரணையில் பல பள்ளி, கல்லூரி, மாணவிகள் குடும்ப பெண்கள், விஐபிக்களின் மனைவிகள் உள்பட பலர் காசியிடம் ஏமாந்தது தெரிய வந்துள்ளது இந்த நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கும் ...

கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கைகயாக தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக கொடுத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 7 கோடியே ...

கேரள மாநிலத்தில் உள்ள மளப்புறம் என்ற பகுதியை சேர்ந்த ரபீக் – சப்னா தம்பதிக்கு கடந்த 9 ஆண்டுகளில் பிறந்த 6 குழுந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளதால் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் காவல்துறையினர்களும் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த தம்பதிக்கு பிறந்த 3 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலேயே மரணம் அடைந்ததாகவும் ...

புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தேசிய பெண்கள் ஆணையத்தின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது ’குடும்ப பெண்களை சீரழிக்கும் டிக்டாக்கை ஒழிக்க வேண்டும் என்று தனது எதிர்ப்பை ஆவேசமாக பதிவு செய்தார் இதனை அடுத்து கருத்தரங்கம் முடிந்த சில மணி நேரங்களில் செய்தியாளர்களை சந்தித்தபோது டிக்டாக்கை தடைசெய்ய தனது அரசால் முடியாது என்றும் ஆனால் அதே ...

குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்ததாக திருச்சி மற்றும் சென்னையில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கோவையில் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்தது மட்டுமின்றி முகநூலில் பதிவிட்டதாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்தாலோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாலோ கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கோவை அருகே ...