பொதுவாக முதுகலைப் பட்டப் படிப்பு என்றாலே இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்ற நிலையில் எம்சிஏ என்ற மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற படிப்பு மட்டும் மூன்று ஆண்டுகள் இருந்து வருவது மாணவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. எனவே எம்.சி.ஏ பட்டப் படிப்பை 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் ...

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவலும் இல்லை இந்த நிலையில் பள்ளிகள் திறந்தால் அடுத்த கல்வியாண்டுக்குள் பாடங்களை முடிப்பது கஷ்டம் என்ற காரணத்தால் பத்தாம் வகுப்பில் உள்ள சமூக அறிவியல் பாடங்கள் குறைக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து இரண்டு புத்தகங்கள் ...

அடுத்த கல்வி ஆண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே ...