பிரபல நடிகை அமலாபால் முன்னணி நடிகை மட்டுமின்றி சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். ஆடம்பர கார் வாங்கியது வரி மோசடி, தொழிலதிபரின் பாலியல் தொல்லை போன்றவைகளால் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற அமலாபால், சமீபத்தில் கண்தானம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் தான் கண்தானம் செய்தது மட்டுமின்றி இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...