தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிந்த ஒரு இளைஞருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட்டத்தை அடுத்து இஸ்ரோ மையம் மூடப்பட்டுள்ளதால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி என்ற பகுதியில் இந்திய அரசுக்கு சொந்தமான இஸ்ரோ விண்வெளி ...

கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் திடீரென மாயமானது இதனை கண்டுபிடிக்க இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் சில நாட்கள் கழித்து 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டரை ஆர்பிட்டார் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் ...

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி சுரேஷ்குமார் என்பவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்குமாரின் மனைவி சென்னை வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறது. மேலும் ஒரு மகன் அமெரிக்காவிலும், ஒரு மகள் டில்லியிலும் வசித்து ...

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்களத்தில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் மற்றும் விக்ரம்லேண்டரில் ஆர்பிட்டர் நன்றாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் விக்ரம் லேண்டர் திட்டம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் விரைவில் சந்திரயான்-3 திட்டப்பணிகளும் தொடங்கும் என்றும், அதுமட்டுமின்றி மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியன், வெள்ளி கிரகங்களை ஆய்வு செய்வதற் கான விண்கலங்களை ...

கடந்த மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனில் தரையிறங்க இருந்த நிலையில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்க இஸ்ரோவும் நாசாவும் பெரும் முயற்சி செய்த நிலையில் துரதிஷ்டவசமாக ...

விக்ரம் லேண்டரை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என உத்தரபிரதேச மாநிலத்தில் ரஜினி என்பவர் கையில் தேசிய கொடியை வைத்து கொண்டு மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் நிலை இன்னும் என்னவானது என்று தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களுக்குள் விக்ரம் லேண்டரை மீட்க வேண்டிய நிலையில் ...

விண்ணுக்கு சென்ற சந்திரயான் விண்கலம் அங்கு சந்திரனில்  மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி இஸ்ரோவில் இருந்து செலுத்தப்பட்டது. புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் நுழைந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, விக்ரம் என்ற லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்நிகழ்வுககக ...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திரயான்-2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 2 விண்கலம் தயாரித்துள்ளது. இது ஜி.எஸ்.எல்.வி மார்க் III ராக்கெட் மூலம் கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ ...