கொரோனா வைரஸ் காரணமாக பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டும் செமஸ்டர் தேர்வு எழுதிய ஆக வேண்டும் என்றும் ஆன்லைனில் அல்லது கொரோனா வைரஸ் பரப்புப்பு முடிந்த பின்னர் தேர்வு மையங்களில் இந்த தேர்வை மாணவர்கள் ...

கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு மட்டும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் கல்லூரிகளில் ஏற்கனவே முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ...