கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிஏ தேர்வு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் சிஏ தேர்வுக்கு தயாரான பலர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தேர்வு வைக்கும் நேரத்தில் மீண்டும் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது. இந்த நிலையில் சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் ...