இபோதெல்லாம் படம் ரிலீஸ் ஆகி விட்டால் அதுவும் முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டால் அடுத்த நாளே இத்தனை கோடி அத்தனை கோடி என விளம்பரங்கள் வருவதை பார்க்க முடியும். ஆனால் 1996ல் இந்தியன் திரைப்படம் ரிலீஸ் ஆன போது முதல் முறையாக 1 கோடி ரூபாய் வசூலை சென்னையில் வசூல் செய்த முதல் திரைப்படம் ...

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர் உள்பட பலர் நடித்து வருவது தெரிந்ததே இதனை அடுத்து கமல்ஹாசனின் மனைவியாக ’இந்தியன்’ படத்தில் நடித்த சுகன்யா நடித்திருந்த நிலையில் தற்போது இந்தியன் 2’ சுகன்யா ...

கமல் நடித்து கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தை அப்போது ஏம் ரத்னம் தயாரித்து இருந்தார். கமல் இரு வேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு வேடம் வயதான தியாகி வேடமாகும். லஞ்சம் வாங்குபவர்களை கொல்லும் தியாகி வேடத்தில் கமல் நடித்திருந்தது மிகுந்த வரவேற்பை பெற்றது. 22 வருடங்களுக்கு பின் இந்த திரைப்படம் தற்போது ...

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் நாயகி யார்? என்ற மிகப்பெரிய கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா நடித்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் ...