மனிதனாய் பிறந்தாலே தினத்துக்கொரு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். அப்படி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்களை செய்ய நல்ல பலன் கிடைக்கும் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக்கோளாறுகள் வந்துக்கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இப்படி ...