ஆடி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு. அந்த வரிசையில் ஆடி 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகையான ஆடிப்பெருக்கு மிக சிறப்பானது. இந்த நாளை ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம் எனவும் சொல்வது வழக்கம் அம்பிகையின் மகிமையை எடுத்து சொல்லும் ஸ்ரீமத் தேவிபாகவதத்தில், எமனுடைய கோரைப்பற்கள் என உருவகப்படுத்தும் காலம் இரண்டு உண்டு. அதில் ஒன்று கடும் ...

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என்பர். ஆனால், அம்மனுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இறைவன்/இறைவிகளை வணங்க ஏற்ற மாதமிது. வழிபாட்டுக்கு உகந்த மாதமென்பதால்தான் ஆடி மாதத்தில் சுப விசேசங்கள் நடத்த அந்நாளில் தடை விதிக்கப்பட்டது. ஆடி மாதமென்றாலே ஆன்மீக நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பௌர்ணமி… ...

ஆடி மாதம் முழுக்கவே பண்டிகைக்கு பஞ்சம் இருக்காது. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பௌர்ணமி… என பட்டியல் நீண்டுக்கிட்டே போகும். ஆடி அமாவாசைஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் ...