கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் இன்னும் சில மாதங்களுக்கு மாஸ்க் அணிவது அவசியம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது இந்த நிலையில் நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற வகையில் மாஸ்க்குகளை வாங்கி அணிந்து வருகின்றனர் ஒரு சிலர் பந்தா காட்டுவதற்காக என்றே தங்கத்திலும் வெள்ளியிலும் மாஸ்க்கை ...