உத்தரபிரதேச மாநிலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை இரண்டு இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்ததை அடுத்து அந்த பைக் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக அந்த மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சுதிக்‌ஷா பாத்தி என்ற மாணவி தனது தாய் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ...

சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் அமோனியம் நைட்ரேட் குடோனில் வெடித்த வெடி விபத்து மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது என்பதும் இந்த வெடிவிபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் லெபனானை அடுத்து அமெரிக்காவிலும் மிகப்பெரிய அளவில் கேஸ் வெடிகுண்டு விபத்து ஒன்று நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ...

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீசாட் ஆகிய இரண்டு செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 106 செயலிகளை இந்தியா தடை செய்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும், ...

இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே லடாக்கில் சமீபத்தில் நடந்த மோதல் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக டிக் டாக் உள்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது இந்தியாவை அடுத்து அமெரிக்கவும் டிக்டாக் ...

அமெரிக்க அதிபர் டிரம்ப் 11 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை என்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில வருடங்களாகவே அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பனிப்போர் நடந்து வருவது தெரிந்தது குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து சீனாவுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்உலகின் ஒரே வல்லரசு ...

ஹோம்வொர்க் செய்யாத 15 வயது சிறுமி ஒருவரை சிறையில் தள்ளிய சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது போல் அமெரிக்காவிலும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 15 வயது ...

ஓசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஅமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்பட உலகின் பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன் இவரை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் தேடி வந்த நிலையில் அமெரிக்கா பின்லேடனை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்கிக் ...

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உருவானது, மனித உடலுக்குள் உட்புகுந்து 14 நாட்கள் கழித்து அறிகுறிகளை வெளிப்படுத்தும் அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது, மேலும் இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்காப்பின் மூலமே ...

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் விமானப் போக்குவரத்தால் சீனாவில் இருந்து, ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியது. இதனால் மார்ச் மாத இறுதியில் ஒவ்வொரு நாட்டிலும் படிப்படியாக ஊரடங்கானது அமலானது. தற்போது பொருளாதார வீழ்ச்சியினை உலக நாடுகள் சந்தித்துவரும் நிலையில், ஊரடங்கானது தக்க வழிமுறைகளுடன் தளர்த்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அமெரிக்க அரசும் ஊரடங்கினை ...

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் ...