ஊரடங்கு காலத்தில் வீட்டின் உரிமையாளர்கள் வாடகைக்கு இருப்பவர்களிடம் வாடகை வசூலிக்க கூடாது என மத்திய மற்றும் மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது ஆனால் அதையும் மீறி வீட்டு வாடகையை வீட்டின் உரிமையாளர்கள் வலுக்கட்டாயமாக பெற்று வருவதாக பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தபோது இதுகுறித்து ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனிலிருந்து கேளம்பாக்கம் சென்று வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஒருபக்கம், இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் இன்னொரு பக்கம் அவர் இபாஸ் எடுக்காமல் கேளம்பாக்கம் சென்றதாகவும் இபாஸ் எங்கே என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியும் வந்தனர். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் ...

கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருக்கும் காரணத்தினால் கொடைக்கானலுக்கு வெளி மாவட்டத்தினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி மற்றும் நடிகர் விமல் உள்ளிட்ட சிலர் விதிமுறைகளை மீறி கொடைக்கானல் வந்துள்ளதாக தெரிய வந்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது சென்னையில் இருந்து நடிகர்கள் விமல் மற்றும் ...

வேலூர் காட்பாடியில் சேர்ந்த இளைஞர் ஒருவர் கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து அணிந்ததால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வேலூர் காட்பாடியில் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் சாலையில் மாஸ்க் அணியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த போலீசார் மாஸ்க் அணியாதவர்களை அபராதம் செலுத்துமாறு கூறிக் கொண்டிருந்தனர். ...

சென்னையில் ஜொமைட்டோ சீருடை அணிந்து வீடு வீடாக சிக்கன் விற்பனை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கண்ணகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞர் வீடு வீடாக சிக்கன் விற்பனை செய்து வருவதாகவும் அவர் ஆன்லைன் உணவு நிறுவனமான ஜொமைட்டோ சீருடை அணிந்து விற்பனை ...

இந்த ஆண்டுக்கான வருமான வரியை இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் வருமான வரியை கட்டிவிட வேண்டும் அவ்வாறு வரியை கட்டிவிட்டால் அபராதம் கட்டுவதில் இருந்து தப்பிக்கலாம் என வருமான வரித் துறையின் தலைமை ஆணையர் நரேந்தர் கவுர் அவர்கள் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ...

ஒரு விழாவிற்கு ஒரு அமைச்சர் தாமதமாக வருவது என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறும் வழக்கம். ஆனால் அரசு விழாவுக்கு தாமதமாக வந்ததால் ஒருவர் தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. ஆம், தெலுங்கானா நிதியமைச்சர் ஹரிஷ் ராவ், அரசு விழாவுக்கு தாமதமாக வந்ததால் தனக்குத் தானே ...

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வோகன் கார் நிறுவனத்திற்கு ரூ 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வோக்ஸ்வோகன் தயாரித்த கார் மாடல் ஒன்றில் மாசு பிரச்சினை இருந்ததாகவும், இதனால் அளிக்கப்பட்ட புகார் ஒன்றினை விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் வோக்ஸ்வோகன் ...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படமும் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படமும் இன்று வெளியாகியுள்ள நிலையில் இரண்டு படங்களும் அரசு அனுமதித்த காட்சிகளுக்கும் மேல் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் இன்று ஒருசில திரையரங்குகளில் 7 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய ...