ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி திதியில் உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னத்தால் அலங்கரித்து வழிபடுவர். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்துக்கு எல்லாம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இந்த விழா கொண்டாடப்படும் அதற்கு காரணம் என்னவென்றால் உலகில் வாழும் ஊர்வன, பறப்பன என அனைத்து உயிர்களுக்கும் படியளப்பவன் ஈசன் அன்னத்தைப் ...