Connect with us

மகளிர் உலகக்கோப்பை: இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா

விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை: இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா

மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிப் போட்டி நடைபெற இருந்தது

ஆனால் இந்த போட்டி நடைபெற இருந்த சிட்னி மைதானத்தில் இன்று காலை முதல் மழை பெய்ததால் 10 ஓவர் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இருப்பினும் மழை தொடர்ந்து பெய்ததால் இந்த அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் லீக் போட்டிகளில் இந்திய அணி அதிக புள்ளிகள் எடுத்து இருந்த காரணத்தினால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியினர் மகிழ்ச்சியும் இங்கிலாந்து அணியினர் அதிருப்தியும் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top