Connect with us

சூர்யா கேவி ஆனந்த் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக்

பொழுதுபோக்கு

சூர்யா கேவி ஆனந்த் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக்

சூர்யாவை வைத்து இயக்கிய அயன் சிறந்த திரைப்படமாக படம் தயாரித்த ஏவிஎம் புரொடக்சன்ஸ்க்கும் சன் பிக்சர்ஸுக்கும் வசூலை வாரி கொடுத்தது ஆனால் அதே சூர்யாவை வைத்து கே.வி ஆனந்த் இயக்கிய மாற்றான் படம் போதிய வசூலை கொடுக்கவில்லை.

இந்நிலையில் சில வருட இடைவேளைக்கு பிறகு சூர்யாவை வைத்து கேவி ஆனந்த் இயக்கும் படத்திற்கு காப்பான் என பெயர் வைக்கப்பட்டது. இதில் சூர்யாவுடன் மோகன்லாலும் நடித்து வருகிறார். இப்போது இதன் பெயர் பாண்டுபாஸ்ட் என வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்யாவும் இணைந்து நடிப்பது சிறப்பு.

அதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top