Connect with us

சுயேட்சையாக நின்று வெற்றிக்கொடி நாட்டிய முன்னாள் நடிகை

பொழுதுபோக்கு

சுயேட்சையாக நின்று வெற்றிக்கொடி நாட்டிய முன்னாள் நடிகை

தமிழில் ஒரு காலத்தில் எண்பதுகளின் அழகான நடிகையாக அறியப்பட்டவர் சுமலதா. இவர் அந்த நேரத்தில் தமிழில் வந்த கரையெல்லாம் செண்பகப்பூ, முரட்டுக்காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

பிரியா உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்த கன்னட நடிகர் அம்பரீஷை மணந்து கொண்டார் கடந்த வருடத்தில் அம்பரீஷ் மறைந்தார்.

இந்நிலையில் இவர் கர்நாடாகாவின் மாண்டியா தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் குமாரசாமியை எதிர்த்து நின்றார்.

அதுவும் எந்த கட்சி சார்பிலும் இவர் நிற்கவில்லை தனித்து சுயேட்சையாக நின்றார்

கர்நாடக தேர்தலில் இப்படி தனிப்பட்ட செல்வாக்குடன் இவர் போல ஒரு சுயேட்சை வேட்பாளர் ஜெயித்தது ஒரு வரலாறாகவே பார்க்கப்படுகிறது.

இவர் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் நிகில் குமாரசாமியை ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top