Connect with us

பாரதிய ஜனதாவில் சேரும் சுமலதா

பொழுதுபோக்கு

பாரதிய ஜனதாவில் சேரும் சுமலதா

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்தின் பிரபல தொகுதியான மாண்டியாவில் நின்று போட்டி இட்டவர் சுமலதா. மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவியான இவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் குமாரசாமியை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை சுயேட்சையாக ஜெயித்த பெண் எம்.பி இவர்தானாம் இதற்கு முன் இப்படி எந்த ஒரு பெண்ணும் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.பியாக ஜெயித்தது இல்லையாம்.

சுமலதா எண்பதுகளில் வந்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முரட்டுக்காளை, கரையெல்லாம் செண்பகப்பூ உள்ளிட்டவை இவர் நடித்த படங்களாகும்.

இவர் சுயேட்சை எம்பிதான் இவர் கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவர் எஸ்.எம் கிருஷ்ணா, எடியூரப்பா போன்றோரை இவர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதால் இவர் பிஜேபியில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.

Continue Reading
To Top