Connect with us

அமலாபால் கணவர் குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய ஸ்ரீ ரெட்டி

செய்திகள்

அமலாபால் கணவர் குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய ஸ்ரீ ரெட்டி

நடிகை அமலாபால் சமீபத்தில் பஞ்சாப் பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் உன்னுடைய பஞ்சாப் கணவன் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்றும் பஞ்சாபியரை நம்பலாம் என்றும் ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்

அமலாபாலின் கணவரை ஸ்ரீரெட்டி பெருமையாக திடீரென கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top