ஸ்ரீ பிரியாவின் பேச்சு-சமூக வலைதளவாசிகள் கிண்டல்

மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் ஸ்ரீபிரியா. இவர் கமல், மற்றும் ரஜினி இருவருடனும் 80களில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

9ba4169b45310ae36504588cc337bf97-1

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து செயல்பட்டு வரும் ஸ்ரீபிரியா கமல் 60 விழாவில் ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்திக்கப்போவதாக வந்த பேச்சை அடுத்து கமலும் ரஜினியும் இணைந்து வரட்டும் ஆனால் கமல்தான் முதல்வர் என கூறியுள்ளார்.

இதற்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதற்குள்ளா என ஸ்ரீபிரியாவை கிண்டலடித்து வருகின்றனர். சிலர் இந்த விஷயத்தை மீம்ஸ் போட்டும் கிண்டலடித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...