நவராத்திரியில் சிறப்புமிக்க நவகன்னிகா பூஜை!!

நவராத்திரி நாட்களில் 9 வகையான படையலை போட்டு 9 நாட்களாக வழிபடுவர். இதில் மிக முக்கியமானது கன்னிகா பூஜை ஆகும். 10 வயது நிரம்பாத கன்னிகையை வைத்து பூஜை செய்வதை நவகன்னிகா பூஜை ஆகும்.

அதாவது நவராத்திரியின் முதல் நாளில் 2 வயதுக் குழந்தை குமாரி என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

6fee79aa66c41c1100ec2978efb9df20

அதாவது நவராத்திரியின் 2 வது நாளில் 3 வயதுக் குழந்தை திருமூர்த்தி என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

அதாவது நவராத்திரியின் 3 வது நாளில் 4 வயதுக் குழந்தை கல்யாணி என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

அதாவது நவராத்திரியின் 4 வது நாளில் 5 வயதுக் குழந்தை ரோகிணி என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

அதாவது நவராத்திரியின் 5 வது நாளில் 6 வயதுக் குழந்தை காளிகா என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

அதாவது நவராத்திரியின் 6 வது நாளில் 7 வயதுக் குழந்தை சண்டிகா என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

அதாவது நவராத்திரியின் 7வது நாளில் 2 வயதுக் குழந்தை சாம்பவி என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

அதாவது நவராத்திரியின் 8வது நாளில் 2 வயதுக் குழந்தை துர்க்கா என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

அதாவது நவராத்திரியின் 9வது நாளில் 2 வயதுக் குழந்தை சுபத்ரா என்ற பெயரில் அம்மனாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.