தென்னாப்ரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

தென்னாப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 10 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் ரோஸ் பவுலில் உள்ள சவுதாம்ப்டனில்  நடைபெற உள்ளது.

தென்னாப்ரிக்கா அணி விவரம்:

குவின்டன் டி காக், ஹஷிம் அம்லா, ஃபாஃப் டூ பிளெசிஸ், ரஸ்ஸி வான் டெர் டஸன், ஜீன்-பால் டுமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவே,
கிக்சோ ரபாடா, டேல் ஸ்டெயின், லுங்கி நேடி, இம்ரான் தாஹிர், டிவைன் ப்ரோட்டோரியஸ், ஐடன் மார்க்ராம், தாபராஸ் ஷம்ஸி, கிறிஸ் மோரிஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

கிறிஸ் கெய்ல், ஷை ஹோப், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்,  எவின் லெவிஸ், ஃபேபியன் ஆலன், கெமர் ரோச், ஷானோன் கேப்ரியல்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் தென்னாப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்கும் 15 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

கணிப்பு 1: தென்னாப்ரிக்கா முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்க்ஸ் கணிப்பு: தென்னாப்ரிக்கா 270-280 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட்டில் போட்டியில் வெற்றி பெறும்

கணிப்பு 2: வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்க்ஸ் கணிப்பு: வெஸ்ட் இண்டீஸ் 280-290 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: வெஸ்ட் இண்டீஸ் 10-20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

தென்னாப்ரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

தென்னாப்பிரிக்கா அணியில்:

குயின்டான் டி காக், அம்லா, மார்க்ராம், பாப் டு பிளிஸ்சிஸ், வான்டெர் துஸ்சென், டுமினி அல்லது தப்ரைஸ் ஷம்சி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் அல்லது பிரிட்டோரியஸ், பெலக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில்:

கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஆந்த்ரே ரஸ்செல், ஜாசன் ஹோல்டர், கார்லஸ் பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ்,ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.