செளந்தர்யா திருமணம் எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது திருமணத்தை ஒட்டி எடுக்கப்பட்ட விசேஷ புகைப்படங்கள்