Connect with us

கென்னடி கிளப்- சூரியை கலாய்க்கும் சசிக்குமார்

பொழுதுபோக்கு

கென்னடி கிளப்- சூரியை கலாய்க்கும் சசிக்குமார்

சுசீந்திரன் இயக்கத்தில் சசிக்குமார் முதன் முதலாக நடித்து வரும் படம் கென்னடி கிளப். இதில் ஏற்கனவே சுசீந்திரன் தான் அணுகிய கதையை மையப்படுத்திதான் படம் எடுத்திருக்கிறார். ஆம் முதல் படமான வெண்ணிலா கபடி குழுவின் மையமான கபடி போட்டியை மையப்படுத்திதான் இப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சசிக்குமார் பயிற்சியாளாராக நடிக்கிறார். பரோடாவில் இருந்து வந்து கபடி சொல்லி தரும் பயிற்சியாளர் வேடத்தில் சூரி காமெடி வேடத்தில் நடிக்கிறார்.

அவரை பற்றிய ஒரு காட்சியில் பரோட்டா மாஸ்டர் மாதிரி இருக்கான் இவன போய் எப்படி பரோடால இருந்து கூட்டி வந்தாங்க என கலாய்க்கும் காட்சிகள் ப்ரமோ வெளியாகி உள்ளது.

வரும் ஆகஸ்ட் 22ல் இப்படம் வெளியாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top