பனி மனிதன் என்னும் வித்தியாச ஜந்துவை பார்த்த இந்திய ராணுவம்

பறக்கும் தட்டு மனிதர்களை பார்த்ததாக அவர்களை பற்றி தகவல்கள் சொல்லப்படுவதுண்டு,அவர்கள் குட்டையானவர்களாகவும், மோசமானவர்களாகவும் சித்தரிக்கப்படுவதுண்டு இவர்களை பற்றிய மர்மம் நீண்ட நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது அவர்கள் வேற்று கிரக வாசிகள் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய ராணுவம் ஒரு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பனி மனிதன் என்னும் வித்தியாசமான ஜந்துவை பார்த்ததாகவும் அவனின் காலடி தடத்தையும் புகைப்படமாக எடுத்து பகிர்ந்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 9ம் தேதி நடந்த கேம்ப்பில் இப்படி ஒரு மனிதனை பார்த்ததாக அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் இதை பகிர்ந்துள்ளனர்.