Connect with us

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா

பொழுதுபோக்கு

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா

மொழி, வெள்ளித்திரை, 60 வயது மாநிறம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ராதா மோகன் இவரின் படங்கள் எல்லாமே மிக மென்மையான படங்களாகும். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

எஸ்.ஜே சூர்யாவை எல்லோருக்கும் தெரியும் இவர் ஒரு காலத்தில் நடித்த படங்கள் பல அடல்ஸ் ஒன்லி ரேஞ்சில் இருக்கும் இதனால் குறிப்பிட்ட ஆடியன்ஸ் மட்டுமே இவரின் படங்களை ரசித்து பார்த்து வந்தனர்.

ஆனால் சமீபத்தில் வந்த பல படங்களில் குறிப்பாக மான்ஸ்டர் படத்தில் மிக அருமையாக சாதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரத்தில் அன்பானவராக எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தார்.

இதனால் அது போல கதாபாத்திரங்களுக்கு எஸ்.ஜே சூர்யாவை நாட ஆரம்பித்து விட்டனர்.

அப்படியாக ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்க இருக்கும் படம் துவங்கப்பட இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top