Connect with us

கொரோனா வைரஸ் குறித்த ஒரு நல்ல செய்தி! எல்லோரும் படியுங்கள்

செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்த ஒரு நல்ல செய்தி! எல்லோரும் படியுங்கள்

கொரோனா வைரஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றும் கொரோனா வைரஸை குணப்படுத்தவே முடியாது என்று கூறப்பட்ட நிலையில் தமிழகத்தில் இருவரும் மகாராஷ்டிரத்தில் நால்வரும் கொரோனா வைரஸ்களில் இருந்து மீண்டு வந்துள்ளனர்

தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணம் ஆகியுள்ள நிலையில் தற்போது மதுரையை சேர்ந்த ஒருவரும் குணமாகி உள்ளார்

அதேபோல் மகாராஷ்டிராவில் உள்ள நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரும் தற்போது குணமாகி உள்ளார். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையிலேயே கொரோனா வைரஸ் நோயாளிகளை இந்திய டாக்டர்கள் குணமாக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
To Top