Connect with us

சிவப்பு மஞ்சள் பச்சை ஆடியோ எப்போது

பொழுதுபோக்கு

சிவப்பு மஞ்சள் பச்சை ஆடியோ எப்போது

சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சசி. இவர் சொல்லாமலே படம் துவங்கி ரோஜாக்கூட்டம்,555, பூ , பிச்சைக்காரன் என பல்வேறு வகையான படங்களை இயக்கியவர் இவர். இதில் பிச்சைக்காரன் படம் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சித்தார்த் ஜிவி பிரகாஷ் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு சித்துகுமார் என்ற புதுமுகம் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை நாளை வெளியிடப்படுகிறது. படம் விரைவில் வரும் என தெரிகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top