Connect with us

சிவப்பு மஞ்சள் பச்சை- ஆழி சூழ் முழுப்பாடல்

பொழுதுபோக்கு

சிவப்பு மஞ்சள் பச்சை- ஆழி சூழ் முழுப்பாடல்

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படம் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. பாசத்தின் உணர்வுகளை விளக்கும் படமாக இது உள்ளது.

இப்படத்தை சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், 555, மற்றும் பிச்சைக்காரன் படங்களை இயக்கிய சசி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஆழி சூழ் என்ற பாடல் முன்பு லிரிக் வடிவத்தில் வந்தது இப்போது முழுப்பாடலாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top