Connect with us

மோகன் வைத்யாவினை நினைத்து கலங்கிய சித்தப்பு!!

பொழுதுபோக்கு

மோகன் வைத்யாவினை நினைத்து கலங்கிய சித்தப்பு!!

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களில் ஒருவரான மோகன் வைத்தியா நேற்று முன் தினம் வெளியேற்றப்பட்டார். இது சாண்டி, கவின் ஆகியோருக்கு மிகவும் வருத்தமளித்தது. நேற்றைய நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அவர் குறித்த விஷயங்கள் நிகழ்ச்சி முழுவதும் இருந்தது. 

சாண்டி அதிக நேரம் நைனாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் பிக் பாஸ் பிரச்சினையைத் தூண்ட புதிய டாஸ்க் கொடுத்தார். அதை முடித்தபின், மோகன் வைத்தியா போல உடையணிந்து விளையாடிக் கொண்டிருந்த சாண்டி, அவருடைய பாவனைகளை அழகாக செய்து நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாக்கினார்.

மோகன் வைத்யாவினை நினைத்து கலங்கிய சித்தப்பு!!

இதனால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக இருந்தது. ‘நைனா ஓ நைனா’ என்ற பாடலை பாடி கவினும், சாண்டியும் மோகன் வைத்தியாவைப் பற்றி நிகழ்ச்சி முழுக்க பேசிக்கொண்டிருந்தனர். 

மோகன் வைத்யா இல்லாதது, தங்களுக்கு ஒரு இழப்பு போல உள்ளது என்று கூறு வருத்தப்படுகின்றனர். எப்போதும் இல்லாததுபோல், சித்தப்புவே மோகன் வைத்யாவிற்கு ஆதரவு அளிக்கும்விதமாகப் பேசினார்.

மோகன் வைத்யா பாசத்திற்காக ஏங்குபவர், அவர் இன்னும் இந்த வீட்டில் இருந்தால் அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். திடீரென எலிமினேட் ஆனதால்தான் அழுதார் என்று சரவணனும் கூறினார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top