Connect with us

சித்தப்பு புரமோல எல்லாம் வராறே என்னவா இருக்கும்?

பொழுதுபோக்கு

சித்தப்பு புரமோல எல்லாம் வராறே என்னவா இருக்கும்?

பிக்பாஸ் 3 உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது,  இந்த நிகழ்ச்சியில் தினமும் ஒரு ப்ரோமோ வெளியாவது வழக்கம், ஆனால் இன்றைய ப்ரோமோவின் சிறப்பு யாதெனில்  நடிகர் சரவணன் பற்றியது என்பதுதான்.

சித்தப்புவை வைத்து முதல் முறையாக புரமோ வெளியிடப்பட்டிருப்பதை ரசிகர்கள் வலைதளங்களில் வெச்சு செய்து வருகின்றனர்.

சரவணன் யாரிடமும் தேவையில்லாமல் பேச மாட்டார். குறிப்பாக பெண்களிடம் சரவணன் பேசுவது என்பது அரிது. போட்டியாளர்கள் ஏதாவது கேட்டால் கூட சைகையில் மட்டுமே பதில் கூறுவார்.

சித்தப்பு புரமோல எல்லாம் வராறே என்னவா இருக்கும்?

எவிக்ஷனில் இருந்து தப்பித்ததை கொண்டாடும் விதமாக கட்டிப்பிடித்த மீராவை தள்ளி போமா என கூறியதை நினைத்து அனைவரும் சிரித்தனர். 

சரவணன் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் போட்டுக்கொள்ளும் சண்டையை பார்த்து இரண்டாவது வாரம் என்னை வெளியே அனுப்புங்கள் என்று கூறினார். 


இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் சரவணன் உள்ளார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் நடிகர் சரவணன் கடும் கோபமாக சாண்டி, தர்ஷன், முகென் உள்ளிட்டோரை யாராவது வாய தொறந்தீங்களாடா என ஏறியுள்ளார்.

என்னதான் நடந்ததோ என்று எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading

அதிகம் படித்தவை

To Top